பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் இதுவரை 514 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில், நேற்று ஒரே நாளில், 34 பேர், நோய் குணமடைந்து வீடு திரும்பினர்.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, தொற்று எண்ணிக்கை, 692 ஆக இருந்தது. நேற்று, 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. குன்னூர் கரன்சி அருகே ஐயப்பன் காலனியில், 7 மாத கை குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையுடன், தாயும் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தொற்று எண்ணிக்கை, 731 ஆக அதிகரித்துள்ளது. 514 பேர் பூரண குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 215 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X