இந்தியாவுக்கு நன்றி: வங்கதேச அமைச்சர்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

டாக்கா: வங்க தேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news




வங்கதேசத்தின் ரயில்வே கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டுக்கு 10 அகலப்பாதை டீசல் என்ஜின்களை இந்தியா நேற்று வழங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், டீசல் என்ஜின்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த என்ஜின்களை வங்கதேசத்திடம் நேரில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டம் கெடி ரயில் நிலையத்தில் நடந்தது.


latest tamil news



இது குறித்து, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் கூறுகையில், வங்கதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இருதரப்பினரையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரவும், உறுதியான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் இது உதவும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜூலை-202017:03:07 IST Report Abuse
M.COM.N.K.K. முதுகில் குத்தமாட்டார்கள் என்று நம்புகிறோம் இந்தியாவால் பிறந்த நாடு அந்த நாட்டு மக்கள் நம்மீது கண்டிப்பாக நட்பாக என்றும் இருப்பார்கள் அந்தநாட்டு மக்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்கும்போது நம்மை ஒருநிமிடமாவது சிந்திப்பார்கள் என்று நம்பலாம்
Rate this:
Cancel
28-ஜூலை-202015:56:46 IST Report Abuse
Ganesan Madurai ஆமா இனிமே மாடுகளை ரயில் மூலமும் கடத்தலாமே.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
28-ஜூலை-202015:52:47 IST Report Abuse
r.sundaram மம்தா இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா? ஆச்சரியம் தான். அங்கிருந்து சரக்கு லாரிகளையே இந்தியாவிற்குள் விடாமல் தடுத்தவர் இதற்க்கு ஏன் வழி விட்டார் என்று தெரிய வில்லை. ஒருவேளை வங்கதேசத்துக்கு ரயில் இன்ஜின் போவது அவருக்குத்தெரியாதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X