பாக்.கில் சீக்கிய குருத்துவாராவை மசூதியாக மாற்ற இந்தியா எதிர்ப்பு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
india, pakistan, lahore, gurdwara, india pakistan

லாகூர்: பாக்.கில் பிரசித்தி பெற்ற குருத்துவாராவை மசூதியாக மாற்ற முயற்சிப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமான கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது.


latest tamil news



எனவே பிரசித்தி பெற்ற குருத்துவாரா, மசூதிக்கு சொந்தமானது எனவும், அங்கு குருத்துவாராவை மசூதியாக மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக புகார் எழுந்தது.இிதற்கு
,இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாக். தூதரக மூலம் குருத்துவாராவை மசூதியாக மாற்றக்கூடாது பாக்.அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அணுராக் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amanulla Arshad - Riyadh,சவுதி அரேபியா
28-ஜூலை-202017:39:18 IST Report Abuse
Amanulla Arshad இதை எந்த நல்ல முஸ்லிமும் அனுமதிக்கமாட்டார்கள். இது மகா தவறு.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஜூலை-202016:45:30 IST Report Abuse
Endrum Indian அது முஸ்லீம் பாகிஸ்தான் இந்து இந்தியா அல்ல இந்து இந்தியாவில் தான் ஒரு ராமர்கோவிலை இடித்து மசூதி கட்டி அதில் கொஞ்ச நாட்கள் பின் பாழடைந்து போகும் ஆனால் அதை இடித்தால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு 20 வருடம் நடைபெறும்??
Rate this:
Cancel
28-ஜூலை-202016:28:23 IST Report Abuse
kulandhai Kannan CAA, NPR மற்றும் NCRன் அவசியத்தை உணர்த்தும் செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X