பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா பரிசோதனை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Puducherry, Puducherry cm, Puducherry coronavirus, Puducherry speaker, முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா பரிசோதனை


புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். - எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சட்டசபையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதற்கான சிறப்பு முகாம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து அமைச்சர் கந்தசாமி துணை சபாநாயகர் பாலன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் என மொத்தம் 125 பேருக்கு உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. முடிவுகள் இன்று வெளியாகின்றன.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-ஜூலை-202014:30:11 IST Report Abuse
Natarajan Ramanathan பேசாமல் புதுவையை தமிழ்நாட்டுடன் இணைத்து விட்டு புதுவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகி விடுங்கள்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
28-ஜூலை-202013:59:22 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மக்களை காப்பாற்றுங்க சார் .. அவர்களுக்கு வசதி வாய்ப்புக்கள் அதிகம் ..ஏழை மக்களை காப்பாற்றுங்கள்
Rate this:
Cancel
28-ஜூலை-202013:03:31 IST Report Abuse
நக்கல் கொரோனா இவங்க இனம், அதனால் பெருசா இவர்களை பாதிக்காது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X