பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 28), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 83.63 ரூபாய், டீசல் லிட்டர் 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 30வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
28-ஜூலை-202017:57:46 IST Report Abuse
Somiah M நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள மக்களை வாட்டி வதைக்கவேண்டுமா ?
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
28-ஜூலை-202011:06:31 IST Report Abuse
Srinivas அரசின் வருமானத்தை அதிகப்படுத்த பல வழிகள் உள்ள நிலையில், மத்திய மாநில கொள்ளைக்கார அரசுகள் இப்படி பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி மக்களின் வயிற்றில் அடிப்பது மிகவும் கேவலம். எல்லாவற்றையும் தனியாரிடம் விற்றுவிட்டு அவர்களை இஷ்டத்திற்கு விலை ஏற்ற அனுமதிப்பது திறமை இல்லாத, செயலாற்ற முடியாத அரசுகளின் அவலம். டீசல் விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் மிக அதிகமாக விலை ஏறியுள்ளது. இந்த கொள்ளை கும்பலை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று மக்கள் தங்களை தாங்களே நொந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X