சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'எக்ஸ்ட்ரா' சாமர்த்தியம் வேணும்!

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 'எக்ஸ்ட்ரா' சாமர்த்தியம் வேணும்!

மதுரையில், பா.ஜ., நிர்வாகிகள் மத்தியில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், சீனிவாசன் பேசினார்.அவர் பேசுகையில், 'முருகனின் அறுபடை வீடு உள்ள இடங்களுள், ஐந்து இடங்களில், தி.மு.க.,வினரே, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.

தங்களை வெற்றி பெற வைத்த, முருகனின் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசத்தை, 'கருப்பர் கூட்டம்' இழிவுபடுத்திய போது, அவர்கள் சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., தான், கருப்பர் கூட்டத்தைத் துாண்டி விட்டாங்கன்னு சொல்றாங்க...

இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம இருந்தா, 'பாலிடிக்ஸ்'ல முன்னேறவே முடியாது... தமிழகத்துல அரசியல் செய்ய, 'எக்ஸ்ட்ரா' சாமர்த்தியம் வேணும்ங்க...' என முணுமுணுக்கவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X