46 புதூரில் 5 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

46 புதூரில் 5 பேருக்கு தொற்று

Added : ஜூலை 28, 2020
Share
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, 46 புதூர் பஞ்., பரதன் நகர், ஆறாவது தெருவில், 65, 40 வயது பெண்கள், 10 வயது சிறுமி, 12 வயது சிறுவன், 40 வயது ஆண் என, ஐந்து பேர், கொரோனா தொற்று, நேற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக இப்பகுதியை சேர்ந்த ஒருவர், தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதிவாசிகளுக்கு பிசிஆர் பரிசோதனை

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, 46 புதூர் பஞ்., பரதன் நகர், ஆறாவது தெருவில், 65, 40 வயது பெண்கள், 10 வயது சிறுமி, 12 வயது சிறுவன், 40 வயது ஆண் என, ஐந்து பேர், கொரோனா தொற்று, நேற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக இப்பகுதியை சேர்ந்த ஒருவர், தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதிவாசிகளுக்கு பிசிஆர் பரிசோதனை நடந்தது. இதில் ஐந்து பேருக்கு, தொற்று உறுதியானதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், 379 பேரை மொடக்குறிச்சி சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X