பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளத்துறை அலுவலக மரங்களுக்கு 30ல் ஏலம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஈரோடு: பவானிசாகர் மீன்வள உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீன் பண்ணை, பவானிசாகர் மீன் வளத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், தென்னை மரங்கள்-127, மா மரம்-10, இலவம்பஞ்சு மரம் -2 என, 139 மரங்கள் உள்ளன. இவற்றின் மகசூலை அனுபவிக்கும் குத்தகையை, 2021 ஜூன், 30 வரையிலான காலத்துக்கு ஏலம் நடக்க உள்ளது. பவானிசாகர் மீன் வள உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, பழைய மீன் பண்ணையில் வரும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு பொது ஏலம் நடக்கிறது. கூடுதல் விபரத்துக்கு, 89037 82773, 99627 51853 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X