பொது செய்தி

தமிழ்நாடு

கலாம் ஐந்தாமாண்டு நினைவு தினம்: உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னிமலை: முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாமின் ஐந்தாமாண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னிமலை ஸ்ரீராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள, அவரது உருவச்சிலைக்கு, கல்லூரி சேர்மன் மக்கள் ராஜன், மாலை அணிவித்து நேற்று அஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி, திருப்பூர் குமரன் வாரிசான அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் சென்னிமலை சாதிக்பாட்ஷா, மணி, ஜெகதீஸ், சுப்பிரமணி, பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் என ஏராளமானோர், கலாம் சிலைக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X