சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பதுக்கி விற்ற மூன்று பேர் கைது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சோரியம்பட்டியில், நேற்று காலை, 11:00 மணிக்கு, அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விக்னேஷ், 32, என்ற வாலிபரை கைது செய்தனர். இதேபோல், நம்பிப்பட்டியில் மது விற்ற கார்த்திக், 29, பையர்நத்தம் மாதுராஜ், 45, ஆகியேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 87 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X