பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் நேற்று மேலும் 267 பேருக்கு தொற்று உறுதி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அருகில் உள்ள, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், நாள்தோறும் உரிய அனுமதியின்றி தங்கள் கிராமங்களுக்கு வருகின்றனர். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வருவோராலும், மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்தும், தடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 110 பெண்கள், 13 குழந்தைகள், இரண்டு சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட, 267 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை, 5,352 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X