சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேஸ்புக்'கில் அறிமுகமான சிறுமியை பலாத்காரம் செய்த மூவருக்கு 'போக்சோ'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி; இவர், 'பேஸ்புக்' மூலமாக, வந்தவாசி அடுத்த இந்திரா நகரை சேர்ந்த இலியாஸ், 24, பர்கத், 23, கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் சூர்யா, 22, ஆகிய மூவரிடம் பழகியுள்ளார். இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாலிபர்கள் மூவரும், சிறுமியை தனியாக வரவழைத்துள்ளனர். பின், கூட்டாக சேர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X