பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
India, CoronaVirus Update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 47,704 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.83 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 654 பேர் பலியானதால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 33,425 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நாட்டில் தற்போது குணமடைந்தோர் விகிதம் 64.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.


சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:



latest tamil news




5 லட்சம் சோதனைகள்

இந்தியாவில் தொடர்ச்சியாக 2வது நாளாக 5 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூலை 26ல் 5,15,000 மாதிரிகளும், நேற்று (ஜூலை 27) 5,28,000 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-202010:49:43 IST Report Abuse
Janarthanan இந்தியாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் - பாசிட்டிவ் நியூஸ் முன்னிறுத்துவது வரவேற்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X