பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., உள்பட 15 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: வேட்டமங்கலம் வி.ஏ.ஓ., உள்பட, 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர், புகளூர் டி.என்.பி.எல்., காலனியைச் சேர்ந்த, 36 வயது ஆண், வேட்டமங்கலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில், நேற்று, 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X