சாலையை புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: வாங்கல்-நெரூர் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் வீடுகளும், இரண்டு பக்கம் விவசாய நிலங்களும் உள்ளன. இந்நிலையில், சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் தடுமாறி சாலையில் விழுந்து காயம் அடைகின்றனர். சேதமடைந்த சாலையை, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X