குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கள்ளப்பள்ளி தெற்கு பகுதியில் குடிநீர் பிரச்னையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்., தெற்கு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த, 10 நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X