" மஹாராஷ்டிராவில் வெட்கம் கெட்ட ஆட்சி " - ஜே.பி.நட்டா

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
JP Nadda, Maharashtra, Shiv Sena, BJP, ஜேபி_நட்டா, மஹாராஷ்டிரா, வெட்கம்கெட்ட, அரசு,ஆட்சி, சிவசேனா, பாஜ, பாஜக

இந்த செய்தியை கேட்க

மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசை, வெட்கம் கெட்ட ஆட்சி என பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக சாடினார்.

சிவசேனா தலைவரும் மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, மத்திய அரசின் மீதும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமரின் கனவுத்திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை அனாவசியம் என்றும் அதை எதிர்க்கும் விவசாயிகளுக்கே தன் முழு ஆதரவு என்றும் கூறியிருந்தார்.


latest tamil news



பிரதமர் மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனத்தால் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மஹா., அரசை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:
மஹாராஷ்டிர அரசின் சுயநலத்தையும், அவர்களின் உண்மையான நோக்கத்தையும், அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பர். அங்கு வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது. கூட்டணிக்குள் சண்டையும், உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளன. அம்மாநில முதல்வர் மற்றும் அரசின் படுதோல்வியை, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவினர், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-ஜூலை-202021:52:04 IST Report Abuse
J.Isaac இந்தியாவிலேயே வெட்கங்கெட்ட ஆட்சிதான் நடக்கிறது.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
28-ஜூலை-202018:09:24 IST Report Abuse
siriyaar அதை விடுங்க நட்டாஜி நீங்க ஏற்கனவே ஆள்கிற மாநிலத்தில் அடுத்தவாட்டி ஜெயிக்கும் வழியை பாருங்க நிலமை மோசமாகுது. மக்கள் செம கடுப்பில் உள்ளனர், நீங்க எந்த தப்பும் செய்யலை ஆனா தேவையானதையும் செய்யல.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
28-ஜூலை-202017:01:27 IST Report Abuse
Nathan யாரப்பா தமிழு, தமிழ் என்று சரிவர சொல்லவே வராதே உனக்கு, உலகமே வியக்கும் வகையில் ஆட்சி நடைபெறும் பாரதத்ததில் , உன் கும்பலுக்கு கள்ள யாபாரம் மொள்ளுமாரிப் பணம்கிடைக்காத ஆத்திரமா, "வெட்கம் கெட்டுத்தான் கேவலமா இந்தியாவ ஆட்சி செய்றானுங்க" ன்னு கொலம்பசு சொட்டை கண்டுபிடிச்சிருக்கே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X