அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை: ஜூலை 30ம் தேதி ( நாளை மறுநாள்) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 30ம் தேதி காலை 10:30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள்
tamil nadu, dmk, politics, திமுக, மாவட்டசெயலர்கள், கூட்டம், ஸ்டாலின், ஓபிசி, இடஒதுக்கீடு, கேவியட்மனு

சென்னை: ஜூலை 30ம் தேதி ( நாளை மறுநாள்) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 30ம் தேதி காலை 10:30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


கேவியட் மனு:latest tamil newsஇதற்கிடையே மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 27) பிறப்பித்த உத்தரவு தொடர்பாக திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202020:49:13 IST Report Abuse
ஆரூர் ரங் ஒருவேளை கொரோனா நேரத்திலும் கப்பம் கட்டாத மாசெக்களுக்கு டோஸ் விட ஒரு கூட்டமா? பாவம் அழுதுடுவேன் . விட்டுடு .
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
28-ஜூலை-202020:17:37 IST Report Abuse
Anbu Tamilan Original Alibaba & 40 Thief's planning for the next assignment in the meeting.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
28-ஜூலை-202020:03:16 IST Report Abuse
கொக்கி குமாரு இதனால் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், நாளை மறுநாள் யாரும் டிவியிலோ, கம்ப்யூட்டரிலோ, மொபைல் மற்றும் நோட் பேடிலோ திமுகவின் மாவட்ட செயலர்கள் காணொளியை கண்டுவிடவேண்டாம். காணொளி மூலமே வீட்டிலிருக்கும் நமது பொருட்களை ஆட்டையைப்போடும் திறன் படைத்தவர்கள் திமுகவினர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X