சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

'கருப்பர் கூட்டத்திற்கு' கண்டனம்; கைகளில் வேல் வரைந்து கோவையில் நூதன போராட்டம்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
கோவை: கந்த சஷ்டி கவசம் மற்றும் முருக கடவுள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் 'கருப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில், வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் இன்று, இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர்

இந்த செய்தியை கேட்க

கோவை: கந்த சஷ்டி கவசம் மற்றும் முருக கடவுள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் 'கருப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில், வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.latest tamil news
கோவையில் இன்று, இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் பிரீத்தி லட்சுமி இல்லம் முன், அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


latest tamil news
மேலும், பெண்கள் தங்களது கைகளில் பல வண்ணங்களில் வேல் வரைந்தும், வேல் வடிவில் 50 கோலங்கள் இட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முருக கடவுளின் குறித்த பஜனை பாடல்கள் பாடியும், கருப்பர் கூட்டத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.


latest tamil news
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில், மர்ம நபர்கள் 50 அடி உயரத்தில் வேல் வைத்து, சாலையில் வெற்றிவேல் வீரவேல் என்றும் எழுதியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
29-ஜூலை-202008:05:09 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஹிந்துக் கடவுள்களை கேவலமா பேசுனா அந்த பாதிப்பு ஆரியர்களுக்குத்தான்னு நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க ?
Rate this:
Cancel
Nallavan Kettavan - Madurai,இந்தியா
28-ஜூலை-202020:45:57 IST Report Abuse
Nallavan Kettavan Muruga... Muruga.... This time DMK will not get any majority and vote bank will split
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
28-ஜூலை-202020:45:18 IST Report Abuse
mei இளம் இந்து சமுதாயத்தினரிடையே இந்த விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. பெருகட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X