பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கலெக்டருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Chennai, Collector, Corona positive, Seethalakshmi, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona update, coronavirus update, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, சென்னை, கலெக்டர், கொரோனா, தொற்று, உறுதி

சென்னை: சென்னை கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் தமிழகத்தில் 6,993 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் முன்கள பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
29-ஜூலை-202008:05:38 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு விரைவில் குணமடையட்டும்
Rate this:
Cancel
28-ஜூலை-202018:58:49 IST Report Abuse
சுடலை மாடசாமி சென்னைக்கு கலெக்டர் இருக்கிறாரா? நகராட்சி aanaiyarai விட இவருக்கு தானே பவர் அதிகம். இவர் தானே கொரோனா அப்டெட் தர வேண்டும்?
Rate this:
Cancel
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
28-ஜூலை-202017:59:12 IST Report Abuse
Vasudevan Jayaraman சீக்கிரமே குணமடைய எல்லாம் வல்ல சர்வேஸ்வரரை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X