பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் நிலவரங்கள்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 28) அதிகபட்சமாக சென்னையில் 769 பேரும், ராணிப்பேட்டையில் 418 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், தேனியில் 283 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news




உயிரிழப்பு

இன்று சென்னையில் 24 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், தூத்துக்குடியில் 7 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகரில் தலா 6 பேரும், திருவாரூரில் 4 பேரும், சிவகங்கையில் 3 பேரும், சேலம், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 769 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டையில் 418 பேரும், விருதுநகரில் 413 பேரும், தூத்துக்குடியில் 319 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், திருவள்ளூரில் 303 பேரும், கோவையில் 296 பேரும், செங்கல்பட்டில் 249 பேரும், தேனியில் 213 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X