பொது செய்தி

இந்தியா

நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரபேல் விமானங்கள்: வைரல் புகைப்படங்கள்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Rafale Jets, India, Indian Air Force, Rafale, refuelled, mid air, viral photo

புதுடில்லி: பிரான்சிலிருந்து இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள், நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஒப்படைத்துள்ள, ஐந்து, 'ரபேல்' போர் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளன. இவை, நாளை(ஜூலை 29) இந்தியா வந்து சேருகின்றன. 7,000 கி.மீ., துாரத்தை கடந்து வரும் விமானங்களுக்கு, நடு வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்காக, பிரான்ஸ் விமானமும் உடன் வருகிறது.


latest tamil news


இந்நிலையில், பிரான்ஸ் விமானத்தின் மூலம், ரபேல் விமானங்கள் நடுவானில், 30,000 அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
02-ஆக-202001:50:42 IST Report Abuse
தமிழ் வேந்தன் கடைசில் பிரான்ஸ் என்ற கிருத்துவ நாட்டின் பொருளைதான் வாங்க வேண்டி இருக்கு ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
29-ஜூலை-202002:41:44 IST Report Abuse
விருமாண்டி ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
28-ஜூலை-202020:07:04 IST Report Abuse
Rajan Its awesome
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
28-ஜூலை-202022:04:14 IST Report Abuse
வல்வில் ஓரிnee nadu raathiriyil eluputhal kootam nadathalaiya adhai pola thaan idhu nadu vaanil...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X