32 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்:

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: ஜல் ஜீவன் மிஷன் மூலம் 32லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: பிரதான் மந்திரி காரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனா (பிஎம்ஜிகேஆர்ஒய்) திட்டதின் மூலம் 42 ஆயிரம் பேர் 6 மாநிலங்களில் 5.4 லட்சம் மனித வேலைநாட்கள் மூலம் 32லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



ஜல் ஜீவன் மிஷன் மூலம் 2024 க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீ்ர்வழங்க திட்டமிட்டுள்ளது என அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூலை-202008:22:51 IST Report Abuse
அம்பி ஐயர் ஆனால்... ஒழுங்காக செயல்படுத்துவாங்களான்னு தெரியல.... எல்லாத்துலயும் கமிஷன் கொள்ளை போக... இதுக்கும் மக்கள்கிட்ட இருந்து அடாவடியா பில் ரசீது இல்லாமல் வசூல் பண்ணி... தரமற்ற குழாய்களைப் போட்டுக் கொள்ளையடிக்க்ப் போறாங்க... நல்லபடியா திட்டம் செயல்படுத்தினா நன்றாக இருக்கும்...
Rate this:
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
29-ஜூலை-202001:57:25 IST Report Abuse
Anand Rao.v முதலில் ஒப்பந்ததாரர் வந்தார் .ரூபாய் மூவாயிரம் (ரசீது இல்லை என்று சொல்லிவிட்டார் .பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய் கூட பேரார்ஹ வகையில்பி விசி குழாய் பொருத்தி சென்றார் . மூன்றுமாதங்களில் தண்ணீர் இணைப்பிக்கிற்கான நோட்டீஸ் அனுப்பினார்கள்.மொத்தம் தொளாயிரத்து ஐந்நூறுகட்ட நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதில் குழாய் யிணைப்புக்காக தனியாக மூவாயிரம், வைப்புத்தொகை ஐந்தாயிரமும், மேபா ற் ர்வை செலவுக்கு ஆயிரத்து முன்னோரும் சேர்த்து ஒன்பதாயிர்த்தது முன்னூறு கட்ட சொல்லி நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்கள். இணைப்பு க்காக கோப்பந்தயத்தாரர் பெற்றுக்கொண்ட மூவாயிரத்துக்கு கணக்கு எங்கே ?இது செம்பாக்கம் முனிசிபாலியில் நடந்துள்ளது.
Rate this:
Cancel
28-ஜூலை-202022:44:06 IST Report Abuse
rasheed ஜால ஜீவன் மிஷன் மூலமாக 32 lakhs வீட்டுக்கு குழாய் முழுசும் வீட்டுக்கு தண்ணீர் கேட்கவே ஜில் என்று இருக்கு நம்ப தமிழ நாட்டிலும் இப்படி செய்யணும் ரஷீத் திருப்பத்தூர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X