அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து 395 பேர் மீட்பு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 395 பேர் குணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நோய் பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் அரபு எமிரேட்சில் புதிதாக 369 பேருக்கு கொரோனா

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 395 பேர் குணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நோய் பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் அரபு எமிரேட்சில் புதிதாக 369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்தது. எமிரேட்சில் ஒரே நாளில் தொற்றுக்கு 2 பேர் பலியாகினர். இதனால் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil newsஐக்கிய அரபு எமிரேட்சில் ஒரே நாளில் 395 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,905 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக 43,000 க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-202023:03:02 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan well done UAE .. very good control and test for all people in UAE .. specially in Abu dhabi , all building wise government tested and found patients.. now very less spread in UAE .. People also following rules and regulations..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X