காங்கிரசின் மறு பெயர் குதிரை வர்த்தகம்: குமாரசாமி

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

பெங்களூரு: காங்கிரசின் மறுபெயர் குதிரை வர்த்தகம் என கூறிய கர்நாடக முன்னாள் முதல்வர் ராஜஸ்தானில் பகுஜன் கட்சி எம்.எல்,ஏக்களை காங்., வளைத்தது ஏன் என கடுமையாக குற்றம்சாட்டினார்.



latest tamil news



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜஸ்தானில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சிப்பதாக காங்., குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதே மாநிலத்தில் காங்., என்ன செய்தது. ஆட்சியை ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்களை காங்., தன்னுடைய கட்சியில் சேர்த்து கொண்டதே.


latest tamil news



கடந்த காலங்களில் கர்நாடக மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா இடத்திற்காக, ஜனதா தள கட்சியை சேர்ந்த எட்டு எம்.எல்.ஏக்களை வாங்கியது உண்மை தானே. இவற்றையெல்லாம் செய்த காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் சேவ் ஜனநாயகம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது என குமாரசாமி கடுமையாக குற்றம் சாட்டினார்.

கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலில் 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமி காங்.,78 எம்.எல்ஏக்கள் ஆதரவுடன் ஓராண்டு முதல்வராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
29-ஜூலை-202012:11:25 IST Report Abuse
Covaxin எப்பிடியும் அடுத்த தேர்தல்லயும் இதே குதிரை பேர காங்கிகள் கூடத்தானே கூட்டணி?? எதுக்கு இந்த வெட்டி பம்மாத்து??
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
29-ஜூலை-202012:01:54 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பரவாயில்ல முழிச்சிட்டாரு அப்பா மாதிரி இல்ல ...ஜனநாயாகம் பற்றி தெரியுது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜூலை-202011:25:10 IST Report Abuse
Bhaskaran உனக்கு காலம் கடந்த ஞானோதயம் குமாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X