கொரோனா நோய் விலக அலகு குத்தி வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் விலக அலகு குத்தி வழிபாடு

Added : ஜூலை 28, 2020
Share
பல்லடம்:கொரோனா நோய் தொற்று விலக, பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு நடத்தினர்.பல்லடத்தை அடுத்த நல்லுார்பாளையத்தில், அதர்வண பத்ரகாளி கோவில் உள்ளது. கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, பத்ரகாளிக்கு வழிபாடு நடந்தது.முன்னதாக, பத்ரகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, சிறப்பு யாக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியபடி
 கொரோனா நோய் விலக அலகு குத்தி வழிபாடு

பல்லடம்:கொரோனா நோய் தொற்று விலக, பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு நடத்தினர்.பல்லடத்தை அடுத்த நல்லுார்பாளையத்தில், அதர்வண பத்ரகாளி கோவில் உள்ளது. கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, பத்ரகாளிக்கு வழிபாடு நடந்தது.முன்னதாக, பத்ரகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, சிறப்பு யாக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியபடி கோவிலை வலம் வந்தனர்.சிறப்பு அலங்காரத்தில் அதர்வண பத்ரகாளி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X