பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி சுகாதார துறை 'அலர்ட்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் அருகே அருள்புரம் எம்.ஜி.ஆர்., நகரில், கொரோனா நோய் தொற்று காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது.சிகிச்சைக்காக அவர்கள் அழைத்து செல்லப்பட்டு, பத்து நாட்களுக்கு மேல் ஆகியும், அவர்கள் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நோய் தொற்று வேறு யாருக்காவது இருக்கலாம் என்ற அச்சத்தில், அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இது குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதனால், எம்.ஜி.ஆர்., நகரில் முகாமிட்ட சுகாதார துறையினர், அப்பகுதி மக்களுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X