வாகனங்கள் ஆக்கிரமிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.எஸ்.வினோதினி,உடுமலை.அடையாளம் இல்லைஉடுமலை, காந்திநகர் இரண்டாவது வீதியில் வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் தாறுமாறாக வந்து விபத்துக்குள்ளாகின்றன.எம்.கனகவேல்,உடுமலை.சுகாதாரம் பாதிப்புஉடுமலை பழனியம்மாள் லே-அவுட் ரோட்டில், குப்பை அள்ளப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கனகராஜ், உடுமலை.குடிநீர் குழாய் உடைப்புபொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு ரோட்டில், குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்னீர்செல்வம்,பொள்ளாச்சி.தண்ணீர் வசதியில்லைவால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில், பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.விசு, ரொட்டிக்கடை.குப்பை குவிப்புகோட்டூர் அடுத்த அங்கலக்குறிச்சி கைகாட்டி சுற்றுப்பகுதிகளில், ரோட்டோரத்தில் குப்பை தேங்கி கிடக்கிறது. குப்பையை அகற்றி, அப்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும்.கே.அருண், அங்கலக்குறிச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X