பொது செய்தி

தமிழ்நாடு

பாரதி வித்யாலயா மாணவர்கள் அபாரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 பாரதி வித்யாலயா மாணவர்கள் அபாரம்

திருப்பூர்:மூலனுார் பாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஆறு பேர், பிளஸ் 2 தேர்வு தேர்வில், ஒரு பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், வெள்ளகோவில் மூலனுார் பாரதி வித்யாலயா மாணவி செல்வரஞ்சனி, 576 மதிப்பெண் பெற்று வட்டார அளவில் முதலிடம். சிவநிதி, பிரியங்கா தலா, 569 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம். சித்திராதேவி, 566 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம்.மணிகண்டன் உயிரியல் பாடத்திலும், செல்வப்பிரியா, பவித்ரா, நித்திஷ்குமார், சுபாஷ் ஆகியோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், சிவப்பிரியா வணிகவியலும் சதமடித்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், ஊக்கமளித்த பள்ளி ஆசிரியர், பெற்றோர்களை பள்ளி தாளாளர் செல்லமுத்து பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் பழனிசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X