பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பயம் எதற்கு? 'மனம்' மருத்துவர் விளக்கம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:'ஆர்சனிக் ஆல்பம்' என்ற தடுப்பு மருந்து, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.இது குறித்து, திருப்பூர் மனம் ெஹல்த்கேர் மருத்துவமனை டாக்டர் திருமுருகன் கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இயற்கை முறையை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட 'ஆர்சனிக் ஆல்பம்' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தடுப்பாற்றலை உருவாக்குகிறது.கொரோனா அறிகுறியான இருமல், சளி, காய்ச்சல், வலி, சோர்வு, நுரையீரல் தொற்று தடுப்பதுடன், மனரீதியான பயத்தை போக்கும். இதில், பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். மருத்துவ ஆலோசனைக்கு, 98424 90975 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X