கொரோனாவிலும் பாலியல் வன்கொடுமை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement



நொய்டா: உ.பி.,யின் நொய்டாவில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, 20 வயது பெண், தனியார் மருத்துவமனையின் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார். பின், வைரஸ் பாதித்த ஆண் டாக்டர் ஒருவரையும், அதே வார்டில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், டாக்டர் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். டாக்டரை, இளம்பெண் இருக்கும் தனிமை வார்டில் அனுமதித்த மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும், விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
29-ஜூலை-202021:39:04 IST Report Abuse
யார்மனிதன் பாத்து வசிக்கிற சத்தம் காத்த ஆடைக்குது
Rate this:
Cancel
Siva Kumar - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202006:30:13 IST Report Abuse
Siva Kumar ரஜினி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர், எனவே அவர் தனது இன்னோவா காரில் கேளம்பாக்கம் சென்றுள்ளார். ஏனவே அவரது e-Pass சரியானது. அவர் வீட்டில் உள்ளபடி ஏதாவது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கலாம். ஏனவே மெடிக்கல் எமர்ஜென்ஸி என்பது பொய் அல்ல. அந்த நேரதில் அவரது மகளின் காரில் தனது பண்ணை வீட்டில் உள்ளபடி காரை ஒட்டி போனதால் என்ன தவறு. மெடிக்கல் எமர்ஜென்ஸி என்றால் எப்போதும் அவர் Saline drips மற்றும் ventilator உடன்தான் இருக்க வேண்டுமா என்ன. கோர்ட் கேசில் தப்பிக்க மெடிக்கல் எமர்ஜென்ஸி என்று கூறி வெளியில் வந்த சிதம்பரம், சோனியா லலலு போல இது ஒரு மோசடி அல்ல. e-Pass எடுக்காமல் சென்ற உதயநிதி முதலில் e பாஸ் copy முதலில் காண்பிக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X