சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருச்சி : திருச்சியில் மாயமான இளம்பெண், குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி, எடமலைப்பட்டி புதுார் அருகே, செட்டியப்பட்டியைச் சேர்ந்த, சிதம்பரநாதன் மகள் அமலா, 23. இவருக்கு, ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 15 நாட்களுக்கு முன் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதால், அமலா, தாய் வீட்டுக்கு வந்து இருந்துள்ளார்.கடந்த, 26ல், வெளியே சென்ற அமலா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் புகாரின்படி, எடமலைப்பட்டி புதுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, செட்டியப்பட்டியில் உள்ள கல்குவாரி குட்டையில், அமலா சடலமாக கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X