பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலில் லாபம் பெற பயிற்சி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் இயங்கி வருகிறது.

இதன் சார்பில், தொழில் முனைவோருக்காக, குறு மற்றும் சிறு தொழில்களுக்கான லாபத்தை உயர்த்தி தரும், சிக்கன உற்பத்தி நுட்பங்கள் குறித்து, www.editn.in இணையதளம் வழியே, 31ம் தேதி காலை, 10:30 முதல் பகல், 1:30 மணி வரை, பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.பயிற்சி வகுப்பில், தொழிலில் பயன்படுத்த உகந்த, சிக்கன உற்பத்தி யுக்திகளை, அறிந்து கொள்ளலாம். மேலும், விலையை உயர்த்தாமல், அதிக லாபம் பெறுவது குறித்தும் அறிந்து கொள்ளலாம். இது குறித்த விபரங்களை பெற, 94445 56099, 94445 57656 ஆகிய எண்களை, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X