சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி மூதாட்டி பலி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூதாட்டி பலியானார்.பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் தெய்வானை, 63. இவர் கணவர் சங்கருடன்,65, பாய் வியாபாரத்துக்கு திப்பம்பட்டி சென்றார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் திப்பம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.விபத்தில் படுகாயமடைந்த தெய்வானை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X