பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஜி., முருகனுக்கு திறக்கப்பட்ட கோவில்

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
காங்கேயம் : ஊரடங்கு விதிகளை மீறி, சிவன்மலை கோவிலில், தென்மண்டல ஐ.ஜி., சுவாமி தரிசனம் செய்தது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. கொரோனா ஊரடங்கால், கோவில் மூடப்பட்டுள்ளது. வழக்கமான பூஜை மட்டுமே நடக்கிறது.இந்நிலையில், தென் மண்டல போலீஸ், ஐ.ஜி., முருகன், சிவன்மலை

காங்கேயம் : ஊரடங்கு விதிகளை மீறி, சிவன்மலை கோவிலில், தென்மண்டல ஐ.ஜி., சுவாமி தரிசனம் செய்தது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. கொரோனா ஊரடங்கால், கோவில் மூடப்பட்டுள்ளது. வழக்கமான பூஜை மட்டுமே நடக்கிறது.இந்நிலையில், தென் மண்டல போலீஸ், ஐ.ஜி., முருகன், சிவன்மலை கோவிலுக்கு, நேற்று மதியம், 1:00 மணிக்கு வந்து, தரிசனம் செய்தார். ஊரடங்கு விதிகளை மீறி, ஐ.ஜி.,யை தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் அனுமதித்தது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mayan balraj - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-202014:25:01 IST Report Abuse
mayan balraj In our country it is very very common.All the 100% employees right from indian president to bottom level goverment servent are violating the rules and miss using their power.if any government servent not miss using their power is not normal in our country.எல்லா இந்தியனும் வெட்கப்படணும்.யாரும் நேர்மையாக வாழ விரும்புவது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X