தாய், மகன் தற்கொலை| Dinamalar

தாய், மகன் தற்கொலை

Added : ஜூலை 29, 2020 | |
போடி : தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் புதுக் காலனியை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; மனைவி நாகலட்சுமி, 60; மகன் ரெங்கராஜ், 38, மாற்றுத்திறனாளி. தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தனர். நாகலட்சுமி, பல நாட்களாக உடல்நிலை குறைபாடால் அவதிப்பட்டார். கொரோனா ஊரடங்கால், பிழைப்பிற்கு வழியின்றி மனம் உடைந்த நாகலட்சுமி, நேற்று தானும் விஷம் குடித்து, மகனுக்கும் தந்தார். இருவரும்

போடி : தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் புதுக் காலனியை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; மனைவி நாகலட்சுமி, 60; மகன் ரெங்கராஜ், 38, மாற்றுத்திறனாளி. தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தனர்.

நாகலட்சுமி, பல நாட்களாக உடல்நிலை குறைபாடால் அவதிப்பட்டார். கொரோனா ஊரடங்கால், பிழைப்பிற்கு வழியின்றி மனம் உடைந்த நாகலட்சுமி, நேற்று தானும் விஷம் குடித்து, மகனுக்கும் தந்தார். இருவரும் இறந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X