சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை ; கணவன் கைது

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

துாத்துக்குடி : மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடியைச் சேர்ந்தவர், சண்முகராஜ், 33; மனைவி முருகவள்ளி, 28. இவர்களுக்கு, 6 வயதில் மகன், 2 வயதில் மகள் உள்ளனர். இவர்கள், வீட்டை எதிர்த்து, காதலித்து திருமணம் செய்து தனியே வசித்தனர்.சமீபகாலமாக முருகவள்ளி, வேறொரு நபருடன் பேசி வந்ததால் சந்தேகமடைந்து, சண்முகராஜ் கண்டித்தார். நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட தகராறில், மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து, குழந்தைகளுடன் தப்பினார். துாத்துக்குடி போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X