தடுப்பணைகள் நிறைந்தன மகிழ்ச்சியில் விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைகள் நிறைந்தன மகிழ்ச்சியில் விவசாயிகள்

Added : ஜூலை 29, 2020
Share

கூடலுார்:கூடலுாரில் தொடரும் மழையால், தடுப்பணைகள் நிரம்பி, நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது.கூடலுார் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள் நெல் நடவுக்கான உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.ஆடிமாதத்துக்கு பின், மழையின் தாக்கம் அதிகரித்து, நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீரோடை, ஆறுகளில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி உள்ளது. மேலும், நிலத்தடி நீர் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X