பொது செய்தி

தமிழ்நாடு

பகலில் கனமழை மக்கள் ஆனந்தம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 பகலில் கனமழை மக்கள் ஆனந்தம்

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், பகல் நேரங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம், ஆலாந்துறை, சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பகல், 2:30 மணியளவில், திடீரென கனமழை பெய்தது.சுமார் ஒரு மணி நேரம் தட்டியெடுத்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பகல் நேரங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X