பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வலை பின்னும் சிறுவன்

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மீன் வலை பின்னும் சிறுவன்

திருவாடானை:தொண்டி நம்புதாளையில் மீனவ குடும்பங்கள்உள்ளன. மீனவர்கள்நைலான் வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர்.

சிறுவர்கள் விளையாடும் நேரம் போக மீதி நேரத்தில் மீன் வலைகளை பின்னுகின்றனர்.இதில் மதிஷ்கண்ணன் 10, என்பவர் ஆயிரம் அடி நீள வலையை அரை மணி நேரத்தில் பின்னுகிறார். அவர் கூறியதாவது:தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது தந்தை மீன் வலை பின்னும் போது அதை பார்த்து கற்றுக் கொண்டேன்.மற்றவர்களை காட்டிலும் வேகமாக பின்னுவேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202005:47:37 IST Report Abuse
ஆப்பு சும்மா. பின்னுறான்.... வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X