பரமக்குடியில் பரவும் கொரோனாஅலட்சியம் செய்யும் இளைஞர்கள்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடியில் 300க் கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், அதனை உணராமல் பெற்றோர்முன்னிலையில் இளைஞர்கள் தெருக்களில் விளையாடி வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா தாக்கம் 2500 யைகடந்துள்ளது. பரமக்குடி மற்றும் சுற்று வட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதித்துஉள்ளனர். இதில் பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் 300 பேர் வரை தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் பாதித்தவர்கள் உள்ள வீடுகள் வழியாக பொதுமக்கள் செல்லாமல் இருக்கவும், அதன் வீரியத்தை உணர்த்தும் வகையிலும் தடுப்பு அமைக்கப்பட்டுஉள்ளன. ஆனால் இதை எல்லாம்கண்டுகொள்ளாமல் ஊரடங்கு நாட்களில் தெருக்களில் விளையாடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X