பொது செய்தி

தமிழ்நாடு

7 வயது மாணவனின் நினைவாற்றல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 7 வயது மாணவனின் நினைவாற்றல்

பரமக்குடி:பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது மாணவன் 150 கார்களின் பெயர், தினமலர் நாளிதழில் வரும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையை கூறி ஆச்சர்ய மூட்டுகிறான்.

பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர் தண்டாயுதபாணி. மனைவி கார்த்திகா. இவர்களது 7 வயது மகன் சந்தோஷ்கண்ணா, 2 ம் வகுப்பு படிக்கிறார். முதல் வகுப்பு படித்தபோது கண்ணில் பட்ட கார்களின் பெயர், அவற்றின் நிறுவனங்களைக் கூறியுள்ளார்.

பெற்றோர் 150க்கும் மேற்பட்டகார்களின் படங்களை அவற்றின் பெயர்கள் இன்றி பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்தனர். பள்ளி விழாவில் கார்கள் பெயரை கூறி பாராட்டைப் பெற்றான். தற்போது கொரோனா குறித்து, தினமலர் நாளிதழில் வெளியாகும் செய்திகளை படித்து இந்தியா, தமிழ்நாடு, பரமக்குடி அளவில் எவ்வளவு பேர், எந்த தேதியில் பாதிக்கப்பட்டனர், டிஸ்சார்ஜ், இறப்பு, ரயிலில் வந்தவர்கள்எண்ணிக்கை எனக்கூறி அசத்தி வருகிறான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X