சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலருக்கு தீ வைப்புகணவன்,- மனைவி கைது

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருப்புல்லாணி:திருப்புல்லாணி ரெட்டையூரணியில் கீழக்கரை மேற்குத்தெரு சுல்தான் என்பவருக்கு தென்னந்தோப்பு உள்ளது.தோப்பை நம்பியான்வலசை முருகேசன், அவரது மனைவி கலைவாணி பராமரித்து வந்துஉள்ளனர். தோப்பை விட்டு வெளியேறுமாறு சுல்தான் மகன் வாசிம்கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வாக்குவாதத்தில் 2 டூவீலர்களை தீவைத்து எரித்ததாக திருப்புல்லாணி போலீசில் வாசிம்கான் புகார் தெரிவித்ததால் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். கலைவாணி அளித்த புகாரில் எதிர்தரப்பினர் தோப்பில் இருந்த வீட்டை எரித்ததால்,25 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் எரிந்ததாக தெரிவித்திருந்தார்.இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X