வைகை அணையில்  இறந்து மிதக்கும் மீன்கள்| Dinamalar

வைகை அணையில்  இறந்து மிதக்கும் மீன்கள்

Added : ஜூலை 29, 2020
Share
ஆண்டிபட்டி:வைகை அணை நீர் தேக்கத்தில் மீன் வளத்துறை மூலம்கட்ளா, மிருகாள், ரோகு வகை மீன் குஞ்சுகள் லட்சக்கணக்கில் விடப்படுகின்றன. வளர்ந்தபின் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது நீர்மட்டம் குறைவால் மீனவர்கள் நீர் தேக்கத்தில் இரவில் விரிக்கும் வலையில் சிக்கும் மீன்களை அதிகாலை பரிசலில் சென்று கொண்டு வருகின்றனர்.அவற்றில் ஒரு பகுதி இறந்து விடுகிறது.

ஆண்டிபட்டி:வைகை அணை நீர் தேக்கத்தில் மீன் வளத்துறை மூலம்கட்ளா, மிருகாள், ரோகு வகை மீன் குஞ்சுகள் லட்சக்கணக்கில் விடப்படுகின்றன.

வளர்ந்தபின் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது நீர்மட்டம் குறைவால் மீனவர்கள் நீர் தேக்கத்தில் இரவில் விரிக்கும் வலையில் சிக்கும் மீன்களை அதிகாலை பரிசலில் சென்று கொண்டு வருகின்றனர்.அவற்றில் ஒரு பகுதி இறந்து விடுகிறது. இவற்றை தண்ணீரில் போட்டு செல்கின்றனர். நீர் தேக்கத்தில் அதிக மீன்கள் இறந்து மிதப்பதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X