பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 564 பேர் நலம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, தொற்று எண்ணிக்கை, 731 ஆக இருந்தது. வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் பட்டியல் மாற்றப்பட்டதால், எண்ணிக்கை, 724 ஆக மாறியது. நேற்று, இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, எண்ணிக்கை, 726 ஆக அதிகரித்துள்ளது. 564 பேர் பூரண குணமடைந்தனர். 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X