பொது செய்தி

தமிழ்நாடு

சினி பிட்ஸ் ௯

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

'காதலிக்க நேரமுண்டு' ஆக., 2ல் நாடகம்நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின், 'காதலிக்க நேரமுண்டு' நாடகம் இணையத்தில், ஆக.,2ல் ஒளிபரப்பாக உள்ளது.இதுகுறித்து, அவர் கூறுகையில், ''தற்போது, கொரோனா தொற்று காரணமாக, தியேட்டர்கள், நாடக அரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ரசிகர்களின் மனநிலையை மாற்றும் வகையில், யு.ஏ.ஏ.,யுடன் இணைந்து, 'காதலிக்க நேரமுண்டு' என்ற, நகைச்சுவை நாடகத்தை, இணையத்தின் வழியே ஒளிபரப்ப உள்ளோம்.''ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே, நாடகத்தை பார்த்து ரசிக்கலாம். இதற்கான டிக்கெட்டுகள், 'புக் மை ஷோ' இணைய தளத்தின் வழியாக, 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. நாடகம், ஆக., 2 முதல், மூன்று காட்சிகளாக ஒளிபரப்பாக உள்ளது,'' என்றார்.* மகேஷ் சார் விருப்பம்/

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X