சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் 194 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

தேனி:தேனிமாவட்டத்தில் டாக்டர்கள், போலீசார், ராணுவவீரர் உட்பட 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி சமதர்மபுரம் 39 வயது தேனி ஸ்டேஷன் ஏட்டு, டாஸ்மாக் அலுவலக 45 வயது உதவி தாசில்தார், கோடாங்கிபட்டி பழனிச்செட்டிபட்டி மின்வாரிய ஊழியர், சின்னமனுார் டி.சிந்தலைச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய 34 வயது ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், குஜராத் ராணுவ முகாமில் பணிபுரிந்து விடுமுறைக்கு கோம்பை வந்த 31 வயது ராணுவ வீரர், உத்தமபாளையம் தபால் அலுவலக 50 வயது மேற்பார்வையாளர், காமய கவுண்டன்பட்டியை சேர்ந்த அனுமந்தன்பட்டி தபால் நிலைய 21 வயது பெண் அலுவலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கூடலுார் வடக்கு ஸ்டேஷன் 36 வயது பெண் போலீஸ்காரர், கம்பத்தை சேர்ந்த கோம்பை போலீஸ் ஸ்டேஷன் 54 வயது சிறப்பு எஸ்.ஐ., கூடலுார் கோட்டைமேட்டுத் தெரு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமவனை 43 வயது சிறுநீரக மருத்துவ நிபுணர், கண்டமனுார் விலக்கு 34 வயது ஆண் நர்ஸ், மருத்துவக்கல்லுாரி முதுநிலை டாக்டர்கள் விடுதி 26 வயது பெண் டாக்டர் உட்பட மாவட்டத்தில் 194 பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X