கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

அலங்காநல்லுார், :அலங்காநல்லுார் பேரூராட்சி 1வது வார்டு கரட்டு தெருவில் ஓடும் கழிவுநீரால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் வடிகால் வசதியின்றி சிமென்ட் ரோடு அமைத்தனர். இதனால் வீடுகளின் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியை கடக்க மக்கள் சிரமப் படுகின்றனர். விளையாடும் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X