பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் பதிவு மும்முரம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:மத்திய அரசின் 'பிட் இந்தியா' இணையதளத்தில் பள்ளிகள் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உணவுப் பழக்கம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை சரி செய்வதற்கு, 'பிட் இந்தியா' எனும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது.

இதற்காக, இணையதளத்தில் இத்திட்டம் குறித்து வினாடி வினா, செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் என பல பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பள்ளிகளுக்கான பங்கு என்ற பிரிவுகளில், அனைத்து பள்ளிகளும் பதிவிட வேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் பள்ளி தலைமையாசிரியர்கள், பதிவுகளை உறுதிப்படுத்தி கொள்ளவும், விடுபட்ட பள்ளிகளை பதிவு செய்யவும் பணி நடக்கிறது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X