கபசுர குடிநீர்வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர்வழங்கல்

Added : ஜூலை 29, 2020
Share
மதுரை, மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பழங்கா நத்தம் கிளை சார்பில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு மூன்று நாட்கள் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தலைவர் முத்துக் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள்

மதுரை, மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பழங்கா நத்தம் கிளை சார்பில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு மூன்று நாட்கள் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தலைவர் முத்துக் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X